நான் அருண், மனைவி ரேவதி, மகன் லிகிதன். ஜவ்வாது மலை அடிவாரத்தில் கூடைந்துள்ளோம். இதழியல் மீது பேரார்வம் உள்ளதால் தம்பி சிறார் மாத இதழ் மற்றும் தன்னறம் நூல்வெளி ஆகிய பதிப்பகத்தின் கீழ் 2018 ல் இருந்து பணியாற்றி வருகிறேன்.